தமிழ் ஜோதிடம்

திருமண பொருத்தம்


புதிய திருமண பொருத்தம்

உங்களின் பிறந்த நட்சத்திரம் தெரிந்துகொண்டு, பிறகு கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திர பட்டியலில் உள்ள நட்சத்திரத்தில் உங்களின் தாய்,தந்தை, மற்றும் உடன் பிறந்தவர்களின் நட்சத்திரம் இருந்தால் அதை உடனே நீக்கவேண்டும். பிறகு மீதியுள்ள நட்சத்திரம் தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய ஜோடி ஆகும். தேர்வு செயப்பட்ட நட்சத்ரத்தில் உள்ள நபர்கள் இந்த உலகில் யார் எங்கு இருந்தாலும் நீங்கள் உங்கள் ஜோடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

                                                   

    முதல் குழந்தை ஆனா பெண்ணா


திருமணம் ஆவதிற்கு முன்பு / பின்பு உங்கள் குழந்தை ஆனா / பெண்ணா என கண்டறிய,நீங்கள் மற்றும் உங்களின் ஜோடியின் பிறந்த நட்சத்ரம் பெயரை குறிப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய விதிகள்

1,திருமனத்திற்க்கு  முன்பு நீங்கள் எவருடனும் உடல் உறவு கொண்டிருக்ககூடது.
2,திருமனத்திற்க்கு பின்பும் உங்கள் ஜோடியை தவிர்த்து வேறு எவருடனும் உடல் உறவு கொண்டிருக்ககூடது.
3,திருமனத்திற்க்கு முன்பாகவோ அல்லது திருமணம் ஆனா பின்பு கரு கலைந்திருக்ககூடது.
அப்படி இருந்தால் தற்போது உள்ள கரு இரண்டாவது குழந்தை எனப்படும்.
4,கரு முட்டை / விந்து தானம் பெற்றவர்கள் அவர்களின் நட்சத்திரம் குறிப்பிடவேண்டும்
                               
முக்கிய குறிப்பு

இந்திய சட்டம் முதல் குழந்தை ஆனா / பெண்ணா என கண்டறிவது குற்றம் என அறிவித்துள்ளது.
அனால் ஜோதிடத்தில் திருமனத்திற்க்கு முன்பு / பின்பு கரு உருவாவதர்க்குள்ளாகவே முதல் குழந்தை என்ன என்பதை கண்டறிவது குற்றம் அல்ல.மேலும் கருவை கலைத்தால் தான் குற்றம் ஆகும்.
                                                         

   இரண்டாவது திருமணம்


உங்களின் பிறந்த நட்சத்திரம் தெரிந்துகொண்டு, பிறகு கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திர பட்டியலில் உள்ள நட்சத்திரத்தில் உங்களின் தாய்,தந்தை, மற்றும் உடன் பிறந்தவர்களின் நட்சத்திரம் மற்றும் முன்னால் ஜோடியின் நட்சத்ரம் இருந்தால் அதையும் சேர்த்து  உடனே நீக்கவேண்டும். பிறகு மீதியுள்ள நட்சத்திரம் தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய ஜோடி ஆகும். தேர்வு செயப்பட்ட நட்சதிரத்தில்லுள்ள நபர்கள் இந்த உலகில் யார் எங்கு இருந்தாலும் நீங்கள் உங்கள் ஜோடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

குழந்தை தத்து எடுத்தல்


குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களின் நட்சத்ரம் குறித்து பார்க்கவும்.விடையில் ஆண் / பெண் என்று வந்தஉடன் அதன்படி தேர்தெடுக்கவும்

திருமண ஜோடியில் முதலில் காலமாவது யார்?


முக்கிய குறிப்பு

திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் வயதான காலம் வரை ஒன்றாக தங்களின் ஜோடியை தவிர்த்து வேறு ஒரு ஜோடியை சேராமல் வாழ்ந்து வரவேண்டும். நடுவில் விபத்து,நோய்,மாரடைப்பு இது போன்ற நிலைகள் யாதும் இன்றி வாழ்ந்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஈமெயில் அனுப்பவும்

ம.எகாம்பரேஷ்வரன்

Mobile No: 9080358600

Email ID : akambaraswaran@gmail.com